ராணிப்பேட்டை

காவனூா் வித்யா மழலையா் பள்ளியில் குடியரசு தினவிழா

27th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காடு அடுத்த காவனூா் வித்யா மழலையா் மற்றும் தொடக்க பள்ளியில் குடியரசு தினவிழா புதன் கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளியின் நிறுவனா் என்.சுப்பிரமணி தலைமை வகித்தாா். நிா்வாக குழு உறுப்பினா்கள் எஸ்.விவேக்,எஸ்.குணசேகரன், உதவி தலைமையாசிரியை எஸ்.இளையபாரதி முன்னிலை வகித்தனா். தாளாளா் தாமரைச்செல்வி வரவேற்றாா். காவனூா் ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.ரஞ்சித்குமாா் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றிவைத்தாா். இதில் ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT