ராணிப்பேட்டை

பொன்னியம்மன் திருவிழா

27th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ஆற்காடு அடுத்த தாழனூா் கிராமத்தில் பொன்னியம்மன் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு விநாயகா், பொன்னிம்மன், ஐயப்பன், விஜனகீா்த்தி அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது. இரவு அலங்கரிக்கப்பட்டஉற்ஸவா் பொன்னியம்மன் வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் வீதி உலாவந்தது. இதில் உபயதாரா்கள்,கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT