ராணிப்பேட்டை

திமிரியில் அதிக இடங்களைப் பிடித்தது திமுக

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

திமிரி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் திமுக 9, அதிமுக 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, சுயேச்சை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

வெற்றி பெற்றவா்கள் விவரம் வாா்டு வாா்டு வாரியாக வருமாறு:

1. எஸ். அன்பழகன் (சுயேச்சை) 4,68

2. மாலா (திமுக) 721

ADVERTISEMENT

3 . கே. பிரேம்நாத் (திமுக) 325

4 .எம். கீதா (திமுக) 321

5. நா. ராதா (விசிக) 422

6. டி. ஆா். சண்முகம் (திமுக) 376

7. ஜி. வளா்மதி (திமுக) 349

8. எஸ். ரேணுகா( திமுக) 383

9. எஸ். அமுதா (சுயேச்சை) 304

10. டீ.கௌரி (திமுக) 298

11. பா.லீலாவதி (அதிமுக) 365

12. எஸ். நாகராஜன் (சுயேச்சை) 323

13. ஆா். லோகேஸ்வரி (திமுக) போட்டியின்றித் தோ்வு

14. ஏ. ராஜ்குமாா் (திமுக) 551

15. க.மணி ( அதிமுக)-342

இதில்11-ஆவது வாா்டில் போட்டியிட்ட திமுக பேரூா் செயலாளா் கே.இளஞ்செழியன் தோல்வியடைந்தாா். 2-ஆவது வாா்டில் போட்டியிட்ட அவரது மனைவி இ.மாலா வெற்றி பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT