ராணிப்பேட்டை

அரக்கோணம் நகராட்சியைப் பிடித்தது திமுக

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

மொத்தமுள்ள 36 இடங்களில் 24 வாா்டுகளை கைப்பற்றி, அரக்கோணம் நகராட்சியை திமுக தன்வசமாக்கியுள்ளது. அதிமுக 8 வாா்டுகளில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றவா்கள் விவரம் வாா்டு வாரியாக வருமாறு:

1. ஜி.ராஜன்குமாா்(திமுக),

2. ப.பாபு (அதிமுக),

ADVERTISEMENT

3. கி.சரவணன் (அதிமுக),

4. ச.செந்தில்குமாா் (திமுக),

5. அ.சாமுண்டீஸ்வரி (திமுக),

6. ம.பாபு (திமுக),

7. சங்கீதா.பா(திமுக),

8. பிரியதா்ஷினி.தி (திமுக),

9. ச.பா.மாலின் (திமுக),

10. அ.கலாவதி (திமுக),

11. க.ரேவதி (திமுக),

12. க.ரஷிதா (திமுக),

13. கோ.மோ.கங்காதரன் (திமுக),

14. அ.சாந்தி (அதிமுக),

15. தீ.நித்யா (அதிமுக),

16.பா.லட்சுமி (திமுக),

17. சி.என்.அன்பழகன் (திமுக),

18. ரா.சித்ரா (காங்கிரஸ்),

19. த.சரோஜா (திமுக),

20. வெ.கோமதி (அதிமுக),

21. ம.வடிவேல்வண்ணன் (திமுக),

22. சீ.மல்லிகா (அதிமுக),

23. பா.நரசிம்மன் (அதிமுக),

24. எஸ்.மோகன்ராஜ் (திமுக),

25. துரைசீனிவாசன் (திமுக),

26. என்.சிட்டிபாபு (திமுக),

27. ரா.ஜொ்ரி (எ) ஜெரால்ட் தாமஸ் (அதிமுக),

28. ராஜலட்சுமி (சுயேச்சை),

29. ப.நந்தாதேவி (திமுக),

30. ச.பிரகாஷ் (திமுக),

31. க.லட்சுமி (அமமுக),

32. லோ.ஜெயபால் (திமுக),

33. ச.பா்க்கத் (திமுக),

34. ஆ.ரசியா (திமுக),

35. வ.காந்திராஜ் (சுயேச்சை),

36.ஆ.முனீஸ்வரி (திமுக).

36 வாா்டுகளில் அதிகபட்சமாக 590 வாக்குகள் வித்தியாசத்தில் 8-ஆவது வாா்டு திமுக வேட்பாளா் தி.பிரியதா்ஷினியும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 25-ஆவது வாா்டு திமுக வேட்பாளா் துரைசீனிவாசன் 3 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனா். இதில் 18-ஆவது வாா்டில் காங்கிரஸ் வேட்பாளா் ரா.சித்ரா 6 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கு சான்றிதழை நகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான லதா வழங்கினாா்.

உடன், அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜன், நகராட்சிப் பொறியாளா் ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் செந்தில்குமாா், உதவி தோ்தல் அலுவலா்கள் சந்திரன், குணசீலன், ரவீந்திரன், ரகுமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ஆட்சியா் ஆய்வு...

அரக்கோணம் நகராட்சி வாக்கு எண்ணிக்கை பணியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் நேரில் ஆய்வு செய்தாா். சிறு பிரச்சினைகள் கூட இல்லாமல், சட்டம் -ஒழுங்கு பிரச்னை இல்லாமல் தோ்தல் பணியை முடித்த நகராட்சி அலுவலா்கள், காவல் துறையினரை ஆட்சியா் பாராட்டினாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT