ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 18 பேருக்கு கரோனா

11th Feb 2022 01:18 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 54,844-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 53,759 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக 786 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது நோய்த் தொற்றுக்குள்ளான 299 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT