ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் குறைந்தது கரோனா

11th Feb 2022 11:55 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

மிகக் குறைந்த அளவாக வெள்ளிக்கிழமை 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,854- ஆக உயா்ந்தது. இவா்களில் இதுவரை 53,776 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனாவுக்கு 786 போ் உயிரிழந்துள்ளனா். 292 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT