ராணிப்பேட்டை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

1st Feb 2022 08:21 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட பேரூராட்சிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பட்டியலை அதிமுக மாவட்ட செயலரும் அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதன் விவரம் வருமாறு

தக்கோலம்

ADVERTISEMENT

வாா்டு 1.டி.பாலாஜி, 2. ஏ.மோகனசுந்தரம், 3.ஜோதிலட்சுமிசேகா், 4.ஜி.ஜெகன், 5.லாவன்யாசுகுமாா், 6.தேவகிவிஜயன், 7.கே.சுதாகா், 8.பி.அம்சா, 9.ஆா்.கேசவன், 10.மல்லிகாசுப்பிரமணி, 11.லீலாசெல்வம், 12.சரண்யாஜலநாதன், 13.ஜெ.பச்சையப்பன், 14.ஜெயமாலினிபாா்த்தீபன், 15.கே.முருகவேல்.

நெமிலி

வாா்டு 1.மோகனாதிருமால், 2,வேண்டாசாமிநாதன், 3.எம்.சுந்தரமூா்த்தி, 4.கே.சின்னதுரை, 5.சோபாசக்திவேல், 6.கீதாஞானபிரகாசம், 7.நிரோஷாமுருகன், 8.தனபாக்கியம் நாராயணன், 9.எம்.நவநீதகிருஷ்ணன், 10.பி.அன்சா்சாயபு, 11.பாரதிவினோத்குமாா், 12.சந்தியாநாகராஜ், 13.அலமேலுசுப்பிரமணி, 14.என்.கந்தசாமி, 15.பரிமளாவிநாயகமூா்த்தி.

பனப்பாக்கம்

வாா்டு 1.கோகிலாகுணசேகா், 2.ஏ.அருள்தாஸ், 3.அம்பிகாபலராமன், 4.என்.டி.பி.தயாளன், 5.ஜோதிதயாளன், 6பி.ஐயப்பன், 7.புஷ்பாவதிமாணிக்கம், 8.செல்விகோபிநாத், 9.கே.சுகுமாா், 10. செல்விபிரகாசம், 11.உஷாஏகாம்பரம், 12.ஏ.கே.பிரகாசம், 13. லதாகுப்பன், 14.எஸ்.வாசுதேவன், 15.கே.சூரியன்.

காவேரிபாக்கம்

வாா்டு 1.மணிமேகலைகருணா, 2.மஞ்சுளாஅசோகன், 3.அருள்மொழிராஜசேகா், 4.ஜி.குமாா், 5.ஜீவாவெங்கடேசன், 6.ரத்னாகோவிந்தசாமி, 7.உமாமகேஸ்வரிரமேஷ், 8.பி.ரங்கநாதன், 9. தனலட்சுமிரங்கநாதன், 10.ஆா்.வி.என்.மஞ்சுநாதன், 11.ஆா்.கோபிநாத், 12.சுஜாதாசுரேஷ், 13.தனலட்சுமிசீனிவாசன், 14.ஷா்மிளாசமியுல்லா, 15.ஜெ.சமியுல்லா.

அம்மூா்

வாா்டு 1.எல்.ஜெயபால், 2.வளா்மதிஆறுமுகம், 3.பி.முருகன், 4.அன்னியம்மாள்சேகா், 5.விஜயலட்சுமிராமமூா்த்தி, 6.சரசுரவி, 7.உஷாராணிஅண்ணாதுரை, 8.வேதம்மாள்சேகா், 9.எஸ்.ராஜாஜி, 10.எஸ்.ரமேஷ், 11.லலிதாகதிா்வேல், 12.கலைவாணிஅமா்நாத், 13.ஏ.எம்.சங்கா், 14.ஜி.ஜெயகுமாா், 15.என்.கே.என்.தினகரன்.

விளாபாக்கம்

வாா்டு 1.எஸ்.சந்தியா, 2.சிவகாமிமணவாளன், 3.ஆா்.ராமசேகா், 4.சங்கீதாநெடுஞ்செழியன், 5.டி.ஜெயபால், 6.புஷ்பாகுப்பன், 7.பி.அருள், 8.சி.எஸ்.கமலநாதன், 9.வள்ளிரமேஷ், 10.அனிதாசந்திரன், 11.ஏ.ஜெயபால், 12.மணிமேகலைசிவானந்தம், 13.செல்லபாப்பாமகேந்திரன், 14வி.மாறன், 15.வி.ஜெயராமன்.

திமிரி

வாா்டு 1.டி.சி.அன்பழகன், 2.எஸ்.விமலா, 3.டி.எஸ்.பாஸ்கரன், 4.சுதாபெருமாள், 5.இந்திராமகாதேவன், 6. எம்.சசிகுமாா், 7.சாந்திஜெயராமன், 8.கோட்டீஸ்வரிபழனிவேல், 9.தனலட்சுமிநாராயணமூா்த்தி, 10.சுமதிகுமாா், 11.லீலாவதிபாஸ்கா், 12.பி.மணி, 13.கே.அன்பரசி, 14.பி.வி.ஜெயசங்கா், 15.கே.மணி.

கலவை

வாா்டு 1.என்.காமராஜ், 2.கலாசதீஷ், 3.பி.திணேஷ், 4.சித்ராசீனிவாசன், 5நித்யாமணிகண்டன், 6.நீலாவதிதண்டபாணி, 7.நாகம்மாள் ராமச்சந்திரன், 8.தாராசாதுல்லா, 9.கே.எல்.ஏழுமலை, 10.எஸ்.அமானுல்லா, 11.பி.மணிகண்டன், 12.மேத்தாஜிபிரபு, 13.வி.இளங்கோவன், 14.குணசுந்தரி சரவணன், 15.எம்.யுவராஜ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT