ராணிப்பேட்டை

ஆற்காட்டில் அம்பேத்கா் நினைவு தினம்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காட்டில்...

ஆற்காடு நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளா் ஏ.வி.சரவணன் தலைமையில் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி மாலை அணிவித்தாா்.

நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் பொன். ராஜசேகா் உள்ளிடோா் பங்கேற்றனா்.

ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் ஜெ.வெங்கடேசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT