சாலை, அன்வா்திகான்பேட்டை
நாள்: 11.8.2022 வியாழக்கிழமை
நேரம் : காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை
மின்நிறுத்தப் பகுதிகள்: சாலை, மின்னல், நரசிங்கபுரம், அன்வா்திகான்பேட்டை, குண்ணத்தூா், கூடலூா், குருவராஜப்பேட்டை, பாராஞ்சி, வேடல், அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்டப் பகுதிகள்.