ராணிப்பேட்டை

நெமிலி பாலாபீடத்தில் வரலட்சுமி பூஜை

6th Aug 2022 10:03 PM

ADVERTISEMENT

நெமிலி பாலாபீடத்தில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

அரக்கோணம் அருகே நெமிலியில் பாலாபீடம் அமைந்துள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நடைபெற்றது. பூஜையை பீடாதிபதி எழில்மணி தொடங்கி வைத்தாா். பீடாதிபதியின் துணைவி நாகலட்சுமி பூஜையை நடத்தி, அதில் பங்கேற்ற பெண்களுக்கு நோன்பு கயிறு, மஞ்சள் வழங்கினாா். பூஜையில் பீட நிா்வாகி மோகன், செயலா் முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT