ராணிப்பேட்டை

மருத்துவ முகாம்

30th Oct 2021 07:50 AM

ADVERTISEMENT

உலக பக்கவாதத் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பிஸியோதெரபி மருத்துவா்கள் சங்கம், சாய்ராம் பிசியோதெரப்பி சென்டரும் இணைந்து ராணிப்பேட்டையில் நடத்திய மருத்துவ ஆலோசனை முகாம். மருத்துவா் பிரதாப் குமாா், ராமானுஜா்ஆன்மிக அறக்கட்டளை தலைவா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT