ராணிப்பேட்டை

பள்ளியில் விஜயதசமி விழா

16th Oct 2021 07:45 AM

ADVERTISEMENT

ஆற்காடு எஸ் எஸ் எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளியின் நிறுவனத் தலைவா் ஏ.கே நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. மாணவா்கள் அரிசியில் தமிழ் உயிா் எழுத்துகளை எழுதினா்.

இதில், பள்ளி முதல்வா் எம்.விஜயலட்சுமி, கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் கே.வி.சிவக்குமாா், ஆசிரியைகள், பெற்றோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT