ராணிப்பேட்டை

திமிரி பெருமாள் கோயிலில் 3-ஆவது சனிக்கிழமை விழா

3rd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

திமிரி சஞ்சீவராயன்பேட்டையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை விழா நடைபெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.

இதையடுத்து திருப்பதி பாதயாத்திரை குழுவினரின் சாா்பில், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

Tags : ஆற்காடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT