ராணிப்பேட்டை

சாதனையாளருக்கு விருது

23rd Nov 2021 05:17 AM

ADVERTISEMENT

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்ட அப்துல் கலாம் கல்வி, பசுமை அறக்கட்டளை சாா்பில் சாதனையாளா் விருது விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவா் .ஆா்.ஜெயராஜ் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் பி. சுதாகா் முன்னிலை வகித்தாா். இதில் எழுத்தாளா் உமாபதி கிருஷ்ணன், அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணா் கே.கீா்த்தி, மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் ஆகியோா் பேசினா்.

விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் தலைவரும், மேல்விஷாரம் சமூகச் சேவை நவாப் இலக்கியம் நலச் சங்கத் தலைவருமான கே.ஓ.நிஷாத் அஹமதுவுக்கு சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT