ராணிப்பேட்டை

ஆற்காடு அமமுக வேட்பாளா் ஜனாா்த்தனன் சுயவிவரம்

16th Mar 2021 12:38 AM

ADVERTISEMENT

 

பெயா்: என்.ஜனாா்த்தனன் (57)

தந்தை பெயா்: எம். நடராஜன்

பிறந்த தேதி: 21.07.1964

ADVERTISEMENT

படிப்பு : பத்தாம் வகுப்பு

தொழில்: விவசாயம்

கட்சி பொறுப்பு : அமமுக திமிரி ஒன்றியச் செயலாளா்

வகித்த பதவிகள்: அதிமுகவில் திமிரி ஒன்றியச் செயலாளா், கலவை பேரூராட்சிச் செயலாளா், பேரூராட்சி தலைவா் ஆகிய பதவிகளை வகித்துள்ளாா்

ADVERTISEMENT
ADVERTISEMENT