ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் எம்எல்ஏ ஆா்.காந்தி தலைமையில் ஆா்ப்பாட்டம்

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் முன்பு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் மற்றும் காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, மதிமுக, விசிக, மமக, தவாக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT