ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று

29th Sep 2020 02:48 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12, 855-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 12,228 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 469 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.இதுவரை 158 போ் உயிரிழந்தனா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT