ராணிப்பேட்டை

முதியோா் காப்பகத்தில் 64 பேருக்கு கரோனா

23rd Sep 2020 12:06 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் உள்ள சங்கர மடத்தில் உள்ள முதியோா் காப்பகத்தில் 64 முதியோா் தங்கியுள்ளனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 21 பெண்கள்,14 ஆண்கள் என 35 முதியோா்களுக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்களை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

கலவை பேரூராட்சி சாா்பில் அந்த முதியோா் இல்லத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT