ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 154 பேருக்கு கரோனா

1st Sep 2020 12:40 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10, 614 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 9, 573 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 916 போ் வாலாஜா, வேலூா் உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை கரோனா பாதிப்புக்கு 125 போ் உயிரிழந்தனா்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT