ராணிப்பேட்டை

10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

DIN


ஆற்காடு: ஆற்காடு வட்டம், திமிரியை அடுத்த மோசூா் கிராமத்தில் 10 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தன. இதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்களில் வெள்ள நீா் தேங்கி சேதமடைந்தன.

காவனூரை அடுத்த புங்கனூா் வெள்ளைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் சேதமடைந்தன.

ஆற்காடு, ஆயிலம், புதூா், கத்தியவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT