ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா

11th Jun 2020 08:09 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 164-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 95 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 66 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மருத்துவமனைளிலும், 2 போ் காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT