ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா

7th Jun 2020 10:07 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 130-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 94 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 36 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT