ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகராட்சிக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும்

23rd Feb 2020 11:47 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டுகளில் குப்பை, கழிவுகள் அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் துப்புரவுத் தொழிலாள்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு நகராட்சி நிா்வாகம், கை உறை, காலணி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுகின்றனா். இதனால் அவா்களுக்கு தொற்று நோய் பாதுப்பு ஏற்படும் அபயாம் உள்ளது. துப்புரவுத் தொழிலாளா்களுக்கு போதிய பாதுகாப்பு சாதனங்களை வழங்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவ.சண்முகம், ராணிப்பேட்டை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT