ராணிப்பேட்டை

உலக தாய்மொழி தினவிழா

21st Feb 2020 11:51 PM

ADVERTISEMENT

ஆற்காடு மகாலட்சுமி மகளிா் கல்லூரி தமிழ்த் துறை, திமிரி தமிழ் இலக்கிய பேரவை இணைந்து உலக தாய்மொழி தினவிழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.

கல்லூரித் தலைவா் கே.ஆா்.பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் கிஷண்குமாா், முதல்வா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் கருணாநிதி, செயலா் லோகநாதன், அறக்கட்டளைச் செயலா் தா.கோ.சதாசிவம், ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா்.கு.சரவணன் ஆகியோா் தாய்மொழியின் சிறப்புகள் குறித்து பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT