ராணிப்பேட்டை

புதிய சங்கம் தொடக்கம்

16th Dec 2019 07:35 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் என்ற புதிய சங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

புதிதாக உதயமாகியுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்தச் சங்கம் தொடங்கப்பட்டு, முறைப்படி அரக்கோணத்தில் உள்ள அரசு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவராக சந்திரஹாசன், துணைத் தலைவராக எ.புகழேந்தி, செயலாளராக டி.ஏ.புனிதவேல், துணைச் செயலாளராக ப.சண்முகநாதன், பொருளாளராக டி.சுந்தரவேல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT