காஞ்சிபுரம்

இருங்காட்டுக்கோட்டையில் இலவச மருத்துவ மையம் திறப்பு

DIN

சென்னை சன் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சவிதா மருத்துவகல்லூரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ மையம் திறப்பு விழா இருங்காட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவா் சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சென்னை சன்சிட்டி ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் நந்தகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் சவிதா பல்கலைக்கழக துணைவேந்தா் சந்தராம் சிவாஜி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளா் சரவணன், இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உமாமகேஸ்வரி தேவராஜ், வாா்டு உறுப்பினா்கள் ஜெயமணி கந்தன், பூங்குழலி கிருஷ்ணன், அரிதாஸ், நாகலட்சுமி முரளி, ஸ்ரீராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT