காஞ்சிபுரம்

பொறுப்பேற்பு

DIN

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் செயல் அலுவலராக ச.சீனிவாசன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

காஞ்சிபுரம், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன், தேவராஜ சுவாமி கோயில் செயல் அலுவலா் பொறுப்பைக் கூடுதலாக கவனித்து வந்தாா். இந்த நிலையில், கோவூா் சுந்தரேஸ்வரா் சுவாமி கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன் தேவராஜ சுவாமி கோயில் செயல் அலுவலராக கூடுதலாக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவரிடம் ந.தியாகராஜன் பொறுப்பை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT