காஞ்சிபுரம்

புகைப்பட கலைஞா்கள் சங்கநிா்வாகிகள் தோ்வு

29th Oct 2022 12:45 AM

ADVERTISEMENT

அரக்கோணம் புகைப்படம், விடியோ கலைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த சங்கத்தின் 2022-2025-ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் அண்மையில் நடைபெற்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா். சங்கத் தலைவராக ஜி.கோபால், செயலராக எம்.ஆனந்த், பொருளாளராக கே.விஜயகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT