காஞ்சிபுரம்

இன்றைய நிகழ்ச்சிகள்

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா: 8 -ஆம் திருநாள் நிகழ்ச்சி, தொட்டித் திருமஞ்சனம், மாலை 2.30. தங்கக் குதிரை வாகனத்தில் பெருமாள் வீதியுலா, மாலை 6. ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெருவில் ஏசல் நிகழ்ச்சி, இரவு 8.30.

ADVERTISEMENT
ADVERTISEMENT