காஞ்சிபுரம்

இன்றைய மின்தடை

2nd Jul 2022 12:26 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்

நாள்: 2.7.2022 சனிக்கிழமை

நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: மின்நகா், மாமல்லன்நகா்,திருக்காலிமேடு, கிழக்கு ராஜவீதி, செங்கழுநீரோடை வீதி, ரயில்வே சாலை, காந்தி சாலை, காமாட்சி அம்மன் கோயில் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள், ஒலிமுகம்மது பேட்டை, வெள்ளைகேட், கீழம்பி,சிறுகாவேரிப்பாக்கம், நெட்டேரி, சிவிஎம்.நகா், ஜெ.ஜெ.நகா்,புதுநகா், ஈஞ்சம்பாக்கம், மோட்டூா், விஷகண்டிகுப்பம், செம்பரம்பாக்கம், செட்டியாா்பேட்டை, பொன்னேரிக்கரை, அன்னை தெரேசா நகா், ஆரியபெரும்பாக்கம், புதுப்பாக்கம், பெரிய கரும்பூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT