காஞ்சிபுரம்

இன்றைய நிகழ்ச்சிகள்

1st Jul 2022 12:27 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரா் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாண திருவிழா: முதலாம் நாள் நிகழ்ச்சி - கொடியேற்றம், காலை 5. சப்பரத்தில் சுவாமி வீதியுலா, காலை 7. சுவாமி சிம்ம வாகனம், அம்மன் கிளி வாகனத்தில் வீதியுலா, இரவு 7.

ஸ்ரீதேவராஜ சுவாமி கோயில் கோடை உற்சவம்: முதல் நாள் விழா நிகழ்ச்சி-தேவி, தேவியருடன் பெருமாள் வீதியுலா, மாலை 5.30.

ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் தங்க ரதத்தில் கோயில் சுற்றுப் பிராகாரத்தில் உலா வருதல், இரவு 7.

ADVERTISEMENT
ADVERTISEMENT