காஞ்சிபுரம்

இன்றைய நிகழ்ச்சிகள்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பெளா்ணமி பூஜை: தங்க ரதத்தில் லட்சுமி, சரஸ்வதியுடன் உற்சவா் காமாட்சி அம்மன் பவனி வருதல், இரவு 7.

சங்கர மடத்தில் சாதுா்மாஸ்ய விரதத்தின் 30-ஆவது நாள் நிகழ்ச்சி: வித்வான் சுருதி சாகா் குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசை நிகழ்ச்சி, மாலை 5.

வெங்கடேசபாளையம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் காலை 10, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 11.30.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT