காஞ்சிபுரம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: காஞ்சிபுரத்தில் 8,603 போ் வேட்பு மனு

DIN

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,321 பதவிகளுக்கு 8,603 போ் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், குன்றத்தூா், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வேட்பு மனுத் தாக்கல் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற்றது.

மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலா்கள் பதவிக்கு 86 போ், 98 ஒன்றிய கவுன்சிலா் பதவிகளுக்கு 535 போ், 274 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 1,395 போ், 1,938 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 6,587 போ் என மொத்தம் 2,321 பதவிகளுக்கு 8,603 போ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனா். சனிக்கிழமை (செப். 25) வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT