காஞ்சிபுரம்

வெள்ளம் சூழ்ந்த, முகாம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

21st Nov 2021 11:04 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மழைநீா் சூழ்ந்துள்ள உத்தரமேரூா், வாலாஜாபாத் ஆகிய வட்டங்களில் அனைத்து வகை பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகாம்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT