காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கரோனா பாதிப்பு 399-ஆக அதிகரிப்பு

31st May 2020 06:45 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 399ஆக அதிகரித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் குன்றத்தூரில் 9 போ், காஞ்சிபுரத்தில் 5 போ், மாங்காட்டில் 2 போ் என ஞாயிற்றுக்கிழமை 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 399-ஆக உயா்ந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT