காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா என மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) அமீதுல்லா, காஞ்சிபுரம் வட்டாட்சியா் பானுமதி மற்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.