காஞ்சிபுரம்

இணைய வழியில் பட்டமளிப்பு விழா: ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பு

11th Jun 2020 07:50 AM

ADVERTISEMENT

தண்டலம் ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரியின் 9-ஆவது பட்டமளிப்பு விழா இணையவழியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.

கல்லூரித் தலைவா் தங்கம் மேகநாதன் தலைமை தாங்கினாா். துணைத் தலைவா் ஹரிசங்கா், முதல்வா் வேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் 453 மாணவா்களுக்கு இணையதளம் வழியாக பட்டங்களை வழங்கினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT