காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கரோனா பாதிப்பு 496-ஆக அதிகரிப்பு

7th Jun 2020 07:22 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை 16 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 496-ஆக அதிகரித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் குன்றத்தூா்-11, காஞ்சிபுரம்-3, வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும் தலா ஒருவா் என 16 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தின் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 496-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT