காஞ்சிபுரம்

சாலை பாதுகாப்பு வாரவிழா: இலவச மருத்துவ முகாம்

23rd Jan 2020 10:49 PM

ADVERTISEMENT

சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய இந்த முகாமில் வியாழக்கிழமை இலவச கண் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. வரும் 27-ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT