காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் உடைந்து கிடக்கும் எச்சரிக்கைப் பலகை

23rd Feb 2020 11:08 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரத்திலிருந்து பாலுசெட்டிச்சத்திரம் செல்லும் சாலையில் சிறுகாவேரிப்பாக்கம் அருகே ஆபத்தான வளைவுச் சாலை உள்ளது. சாலை வளையும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வலது பக்க வளைவு என்ற அறிவிப்பு அடங்கிய பலகை வைக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை அறிவிப்பாக உள்ள இந்த அறிவிப்புப் பலகை, அருகில் உள்ள முட்புதரில் சாய்ந்து கிடக்கிறது. வாகனங்கள் மிக வேகமாகச் செல்லும் இடத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலை வளைவதால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாய்ந்து கிடக்கும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

- சி.வ.சு.ஜெகஜோதி, காஞ்சிபுரம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT