காஞ்சிபுரம்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

21st Aug 2020 05:56 AM

ADVERTISEMENT

வெங்கல் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், வெங்கல் அருகே மாகரல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரேவதி (35). வயல்வெளிக்கு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசியதில் ரேவதி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெங்கல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT