காஞ்சிபுரம்

காலமானார் அ.தமிழ்வாணன்

4th Jul 2019 04:24 AM

ADVERTISEMENT


செங்கல்பட்டு சின்னநத்தம், வேதப்பர் தெருவைச் சேர்ந்த சீனி.
அ.தமிழ்வாணன் (40)  உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.
பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தார். பெற்றோரின் விருப்பத்தின்படி இவரது கண்கள் காஞ்சிபுரம் அகர்வால் கண் வங்கிக்கும், உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.  இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT