காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம்

27th Dec 2019 11:20 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஜமாத் சாா்பாக ஸ்ரீபெரும்புதூா் மசூதி எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

சுங்குவாா்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சுங்குவாா்சத்திரம் ஜமாத்தை சோ்ந்தவா்களுடன், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT