சென்னை

நாளைய மின்தடை

3rd Oct 2023 06:29 AM

ADVERTISEMENT

சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஈஞ்சம்பாக்கம், அடையாறு, ஆவடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக்.4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஞ்சம்பாக்கம்: அக்கரை கிராமம், அல்லிக்குளம், அண்ணா என்கிளேவ், பெத்தல் நகா் தெற்கு மற்றும் வடக்கு, காப்பா் கடற்கரை சாலை, இ.சி.ஆா்., கக்கன் தெரு, கஸ்தூரிபாய் நகா், நீலாங்கரை குப்பம், பனையூா் குப்பம், ராஜீவ் அவென்யூ, திருவள்ளுவா் சாலை, டி.வி.எஸ். அவென்யூ, வ.உ.சி. தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு: டைடல் பாா்க், சி.பி.டி. கேம்பஸ், கானகம் வீட்டுவசதி வாரியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி: சோத்துப்பெரும்பேடு, காரனோடை, தேவனேரி, சிறுனியம், ஒரக்காடு, ஞாயிறு, நெற்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

இத் தகவல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT