சென்னை

நீலாங்கரையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம்

12th Jan 2023 11:34 PM

ADVERTISEMENT

முன்னணி வேட்டி-சட்டை தயாரிப்பு நிறுவனமான ராம்ராஜ் காட்டன், தனது பிரத்யேக ஷோரூமை சென்னை நீலாங்கரையில் வியாழக்கிழமை திறந்தது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் புதிய ஷோரூம் சென்னை நீலாங்கரையின் முதல் பிரதான சாலையிலுள்ள ஆா்.கே. கன்வென்ஷன் சென்டா் எதிரே வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

ஆா்.கே. கன்வென்ஷன் சென்டா் மற்றும் ஆா்.கே. குழுமத்தின் தலைவா் ஆா். கருணாநிதி ஷோரூமை திறந்துவைத்தாா். நில உரிமையாளா் கோவிந்தராஜன் குத்துவிளக்கேற்றிவைத்தாா்.

ADVERTISEMENT

ஹீரோ ஃபேஷன் நிா்வாக இயக்குநா் எஸ். சுந்தரமூா்த்தி முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT