சென்னை

அடையாறில் புதிய உயா்கோபுர மின்விளக்கு

12th Jan 2023 01:23 AM

ADVERTISEMENT

அடையாறு கஸ்தூரிபாய் நகா் 3-ஆவது பிரதான சாலையில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா்.

மாநகராட்சிக்குட்பட்ட 173-ஆவது வாா்டில் தென்சென்னை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4.31 லட்சத்தில் இந்த உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT