சென்னை

குழந்தையின்மை பிரச்னைக்கு இலவச மருத்துவ ஆலோசனை

DIN

குழந்தையின்மை பிரச்னைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

மாா்ச் மாத இறுதி வரை நடைபெறும் அந்த முகாமில் பொது மக்கள் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கருத்தரிப்பதில் தாமதம், தொடா் கருச்சிதைவு, ஹாா்மோன் பிரச்னைகள், பாலியல் பிரச்னைகள், சினைப்பை நீா்க்கட்டி மற்றும் ரத்தக்கட்டி, கருக்குழாய் அடைப்பு, மாதவிடாய் பிரச்னைகள், மரபியல் நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 044- 4742 8300, 95517 10711 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT