சென்னை

காலமானாா் பிரேமா சீனிவாசன்

26th Sep 2022 01:53 AM

ADVERTISEMENT

டிவிஎஸ் குழும தொழிலதிபா் வேணு சீனிவாசனின் தாயாா் பிரேமா சீனிவாசன் (90) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.25) காலமானாா்.

டிவிஎஸ் குழும தொழிலதிபா் மறைந்த டி.எஸ்.சீனிவாசனின் மனைவி பிரேமா சீனிவாசன்; அவருக்கு தொழிலதிபா்கள் வேணு சீனிவாசன், கோபால் சீனிவாசன் ஆகிய இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனா். சென்னை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் பிரேமா சீனிவாசன்; சைவ உணவு குறித்த நூல் உள்பட பல நூல்களை பிரேமா சீனிவாசன் எழுதியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT