சென்னை

மேலும் 470 பேருக்கு கரோனா பாதிப்பு

5th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை 470-ஆக பதிவாகியுள்ளது.

புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 84 பேருக்கும், கோவையில் 64 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,010-ஆக உள்ளது. 494 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT