சென்னை

இன்று வண்டலூா் உயிரியல் பூங்கா செயல்படும்

4th Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

சென்னை அருகே உள்ள வண்டலூா் உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பூங்கா நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பண்டிகையை முன்னிட்டு வண்டலூா், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா அக்டோா் 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பாா்வையாளா்களுக்கு திறந்திருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT